25th August 2020 19:35:33 Hours
சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் கொடிகடயாரம்குள கால்வாய்கள் சுத்திகரிக்கும் பணிகள் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.
2.2 கிலோ மீற்றர் தூரம் வரையான கால்வாய்கள் சுத்திகரிக்கும் சிரமதான பணிகள் விவசாய திணைக்கள ஊழியர்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கால்வாய்களின் மூலம் 256 ஏக்கர் நிலப்பரப்புகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கி வைக்கமுடியும்.
சிரமதான முன்னெடுப்புகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா அவர்களது கண்காணிப்பின் கீழ் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
60 கிராம விவசாயிகளது பங்களிப்புடன் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் இந்த சுத்திகரிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. affiliate tracking url | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret