Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2020 10:18:12 Hours

121 படையினரால் தீயனைப்பு பணிகள் முன்வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 12, 121 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய படையினரால் மஹஹொடயாய பிரதேசத்திற்கு அருகாமையிலுள்ள புத்தள நகரத்தில் ஏற்பட்ட தீயானது இம் மாதம் (18) ஆம் திகதி படையினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டது.

இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் உதய சேரசிங்க அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. Nike sneakers | AIR MAX PLUS