24th August 2020 10:40:15 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65, 653 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் துனுக்காய் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட மோட்டார் புள்டோசரைப் பயண்படுத்தி ஆளாங்குளம் மற்றும் வசந்தபுரத்திற்கு இடையிலான வீதிப் பாதைகள் புணரமைக்கப்பட்டன.
இப்பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது கண்காணிப்பின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக இம் மாதம் 20 ஆம் திகதி 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் பங்களிப்புடன் 17 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக வளாகத்தில் பிரதேச செயலக அதிகாரிகளது கலந்துரையாடலின் பின்பு இந்த வீதி புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat