Header

Sri Lanka Army

Defender of the Nation

19th August 2020 21:45:34 Hours

டிரான்ஸ்மிஷன் பாதுகாப்பு வலைப்பின்னல் வலுவூட்டப்பட்டு மதிப்பாய்வு

பல செயல்பாட்டு பரிமாற்றத்திற்கு பயண்படுத்தப்படும் கொக்காவில் கோபுரத்தினை பார்வையிடுவதற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த கொகாவில் கோபுரத்தின் பாதுகாப்பை வலிமைப் படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்களின் பரிந்துரைப்பின் பிரகாரம் 9 ஆவது சமிக்ஞை படையணியினால் ஒரு வாரகாலமாக டிரான்ஸ்மிஷன் பாதுகாப்பு வலைப்பின்னல் வலுவூட்டப்பட்டு மதிப்பாய்வு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த பயிற்சிகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 9 ஆவது சமிக்ஞை படையணி தலைமையகத்தினுள் 3 ஆவது கஜபா படையணியினால் பாதுகாப்பை தக்க வைக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. short url link | Women's Sneakers