18th August 2020 18:00:38 Hours
நுவரெலியா தவலந்தென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள கௌரவத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமானுக்கு சொந்தமான வீடொன்றில் இம் மாதம் (18) ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 3 ஆவது (தொ) இலங்கை சிங்கப் படையணியனின் பூரன பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
மூன்றாவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இந்த தீயனைப்பானது மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. bridgemedia | jordan Release Dates