18th August 2020 18:15:38 Hours
இராணுவ தற்பாதுகாப்பு கலை (அங்கம்பொர) சங்கத்தின் புதிய தலைவராக 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த கொடிதுவக்கு அவர்கள் இம் மாதம் (14) ஆம் திகதி பனாகொடையிலுள்ள இராணுவ தற்பாதுகாப்பு நிறுவன பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாய் பதவியேற்ற இராணுவ தற்பாதுகாப்பு கலை சங்கத்தின் தலைவர் முன்பாக இராணுவ தற்பாதுகாப்பு படையினர் கண்காட்சிகளை முன் வைத்தனர்.latest jordans | Air Jordan