Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 17:33:38 Hours

தியதலாவை இராணுவ வைத்தியசாலையில் புதிய பிரிவு கட்டிட தொகுதி திறந்து வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 17 ஆவது பொறியியல் சேவைப் படையணியினால் தியதலாவை இராணுவ வைத்தியசாலையில் புல்ஹீம்ஸ் (Pulheems) புதிய கட்டிட தொகுதி பிரிவு நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் வருகை தந்தார். இவரை தியதலாவை இராணுவ வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி அவர்கள் வரவேற்று பின்னர் மத்திய படைத் தளபதியினால் இந்த புதிய கட்டிடம் ரிபன் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.

இந்த புதிய கட்டிட தொகுதியானது 17 ஆவது பொறியியல் சேவைப் படையணியினால் குறுகிய நாட்களினுள் கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்யப்பட்டு வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.buy footwear | adidas