09th August 2020 12:50:35 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இயங்கும் 573 ஆவது படைத் தலைமையகத்தில 573, படைத் தலைமையகம், 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 1 ஆவது சிங்கப் படையணி, 3 ஆவது கஜபா படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு “முன்னோக்கி மூலோபாய வழிகள்” எனும் தலைப்பில் செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வானது இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 2020 – 2025 முன்னோக்கி மூலோபாயத்திற்கு ஏற்ப இடம்பெற்றது. இந்த செயலமர்வில் விரிவுரைகள் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கபில தொலகே அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த செயலமர்வில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 571, 572, 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Nike release | UOMO, SCARPE