Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2020 21:11:08 Hours

புதிய இராணுவ பயிற்சி கட்டளை தளபதி பதவியேற்பு

இராணுவ தலைமையகத்தின் பிரதானபொது நிர்வாக பிரதானியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமானமேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் தியதலவையில் அமைந்துள்ளஇலங்கை இராணுவபயிற்சி கட்டளை தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக கடந்த 07 ஆம் திகதி தனது கடமையைபொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்ததலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் நுலைவாயில் வைத்துவரவேற்கப்பட்டு பின்னர்படையினரால் இராணுவ மரியாதை வழங்கி வைக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் மத சம்பிரதாய அனுஷ்டான ஆசீர்வாதங்களுக்குபின்னர் உத்தியோகபூர்வமாக ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இப் புதிய படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள்மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார். பின்னர் அவர் இராணுவ பயிற்ச்சி கட்டளை தலைமையகத்தில் சேவையாற்றும்அதிகாரிகள் மற்றும் படையினருக்கு மத்தியில் உரையாற்றி இறுதியில்அனைத்து படையினர்களுடன் தேநீர்விருந்துபசாரத்தில் இணைந்துகொண்டார்.

மேஜர் ஜெனரல் சுராஜ் பன்ஷஜய அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவதன் நிமித்தம் இந்த புதிய பதவிக்கு மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sneakers Store | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ