Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2020 11:20:19 Hours

ஐந்தாம் ஆண்டு மாணவிக்கு 68 ஆவது படையினால் பரிசு வழங்கி வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்‌ஷ அவர்களினால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 5 ஆண்டில் கல்வி கற்கும் மாணவிக்கு கற்றல் உபகரணங்கள் இம் மாதம் (4) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மாணவி புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் கல்லூரியில் கல்வியை மேற்கொள்வதோடு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரசு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sneakers Store | Nike Air Max 270