06th August 2020 19:24:08 Hours
மல்லிகைதீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 68 ஆவது படைப் பிரிவின் கீழிருக்கும் 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சமிந்த கலப்பத்தி அவர்களின் சொந்த பணத்தில் மின்சாரம் பெறுவதற்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிதியுதவியானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களினால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த பெண்மணிக்கு வீடு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது வழங்கி வைக்கப்பட்டன. இந்த கட்டிட நிர்மான பணிகள் 4 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் மேற்கொள்ளப்படுகின்றன. Running sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf