Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2020 08:30:19 Hours

முல்லைத்தீவு படைத் தளபதி 682 ஆவது தலைமையகத்திற்கு விஜயம்

புதிதாய் பதவியேற்ற முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்கள் கடந்த மாதம் ஜூலை மாதம் (31) ஆம் திகதி 682 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் இத்தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சமிந்த கலப்பதியவர்கள் இவரை வரவேற்றார்.

பின்பு கட்டளை தளபதியவர்கள் படைத் தளபதியவர்களுக்கு இந்த தலைமையகத்தின் பணிப் பொறுப்புக்கள் மற்றும் சமூக நலன்புதி திட்டங்கள் தொடர்பான விளக்கத்தை முன்வைத்தார்.

பின்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களினால் 682 ஆவது படைத் தலைமையகம், 18 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 4, 6 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படையினர்களுக்கு இத்தலைமையகத்தில் வைத்து உறை நிகழ்த்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Mysneakers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov