03rd August 2020 07:30:19 Hours
சிங்கப் படையணியினால் வருடாந்தம் நிகழ்த்தும் ‘சிங்க மேலா’ சீட்டிழுப்பு நிகழ்வானது இம் முறை அம்பேபுஸ்சையிலுள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வருகை தந்து சீட்டிழுப்பை நடாத்தி வைத்தார்.
இந்த நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் வரகாபொல பொது மைதானத்தில் இந்த சிங்க மேலா நிகழ்ச்சிகள் ஏப்ரல் மாதம் 3 – 5 ஆம் திகதிகளில் நடாத்தி இந்த சீட்டிழுப்புகளும் அந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முறை கோவிட் – 19 கொரோனா தொற்று நோய் நிமித்தம் இந்த நிகழ்வுகள் ஏப்ரல் மாதம் இடை நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை வண்ணமயமாக்குவதற்காக சிறப்பு கலைஞர்களான திருமதி சுசிலா கொடஹே மற்றும் திரு ராகல் புளத்சிங்கள அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.
சிங்கப் படையணியின் படைத் தளபதி, மத்திய கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் வரகாபொல மற்றும் மிரிஹான பகுதிகளில் வாழும் பொது மக்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
முதலாவது பரிசு டிஸ்கவரி மோட்டார் சைக்கிள் 125 UGC
லொட்டரி சீட்டு இல - 13974
லொட்டரி சீட்டு இல - 8331
மூன்றாவது பரிசு - LG குளிர்சாதன பெட்டி
லொட்டரி சீட்டு இல - 3673
ஆறுதல் பரிசுகள் - செம்சுன் டெப்
லொட்டரி சீட்டு இல - 65450
லொட்டரி சீட்டு இல - 16302
லொட்டரி சீட்டு இல - 9117
லொட்டரி சீட்டு இல - 64788
லொட்டரி சீட்டு இல - 14765
லொட்டரி சீட்டு இல - 4237 Sports brands | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth