03rd August 2020 07:02:19 Hours
பண்டாரவளை பிரதேச செயலகத்தில் உள்ள கிதல் எல்லை பொதுப் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் (1) ஆம் திகதி சனிக்கிழமை விரைந்து சென்று அணைக்கப்பட்டன.
இப் பணியானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 30 படையினர்களும் இரண்டு அதிகாரிகளின் தீவிர முயற்சியுடன் தீ அணைக்கும் பணிகளை மேற்கொண்டன. Buy Kicks | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov