Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2020 08:00:19 Hours

இராணுவ பொறியியலாளர் படையினரால் தெனியாய லங்காகம பிரதேசத்தின் பாதை சீர் திருத்தும் பணிகள்

ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதி அவர்களின் எண்ணகருவிற்கமைய இராணுவ பொறியியலாளர் படையினரால் சனிக்கிழமை (1) ஆம் திகதி தெனியாய லங்காகம பிரதேசத்தில் உள்ள பாதை சீர் திருத்தும் திட்டத்தை மேற்கொண்டன.

இப் பணிகள் 5 ஆவது இலங்கை பொறியியளாலர் படையணியின் படையினரால் தெனியாய லங்காகம பிரதேசத்தில் உள்ள சாலையின் இருபுறத்திலும் தேவையான அளவில் மண் நிரப்பி பாதைகளை அகலப்படுத்தி துப்புரவு பணிகளையும் மேற்கொண்டனர்.

கடந்த சில தினங்களில் , 6 ஆவது இலங்கை பொறியியலாளர், 12 ஆவது இலங்கை பொறியியளாளர் படையணியின் படையினர் மற்றும் 11ஆவது இலங்கை பொறியியலாளர் படையினர்களால் ஹங்குராங்கெத்த பெரமடுல்ல மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம், தெரனியாகல சிரி சமன் தேசிய பள்ளி மற்றும் தும்மலசூரிய ஜே.ஆர் ஜயவர்தன மத்திய கல்லூரிகளிலும் இந்த மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளன. Best jordan Sneakers | Air Jordan