30th July 2020 10:01:53 Hours
பெலிகுல்லோயா நன்பீரியல் தோட்டத்தில் கெமுனு காலாட் படையணிக்கு புதிதாய் அமைக்கப்பட்ட ‘எட்லன்டா’ சுற்றுலா விடுதியானது இம் மாதம் (20) ஆம் திகதி கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதியும், தொண்டர் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
குருவிடவிலுள்ள கெமுனு காலாட் படையனி தலைமையகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பில் கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 8 ஆவது கெமுனு காலாட் படையணியின் படையினரால் இந்த சுற்றுலா விடுதி கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கெமுனு காலாட் படையணிக்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவியினை கொண்டு இந்த சுற்றுலா விடுதியானது கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த அங்கத்தவர்களது சுபதாதனை நிமித்தம் நிர்மானிக்கபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . jordan Sneakers | Nike SB