Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2020 17:16:28 Hours

மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயாவின் சேவையை கௌரவித்து பாராட்டுகள்

இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியும், கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ பயிற்சி கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (30) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் 35 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி 2009 ஆண்டு பயங்கரவாத த்திற்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமாதானத்திற்காக பங்களித்த சிறந்த அதிகாரியாவார்.

இராணுவ தளபதியவர்களை அவரது பணிமனையில் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்கள் சந்தித்தபோது இராணுவ தளபதி அவர்கள் இவரை கைகுழுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடல்களை மேற்கொண்டனர் இதன் போது இவர்கள் யுத்த களத்தில் ஈடுபட்டபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து கருத்துக்களையும் இச்சந்தர்ப்பத்தில் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இராணுவ தளபதியவர்கள் கெமுனு காலாட் படையணியில் ஆற்றிய சிறந்த சேவைக்கும் இராணுவத்தில் ஆற்றிய முக்கிய பதவி நியமனங்களில் ஆற்றிய பாரிசேவைகளை கௌரவித்துபாராட்டி நன்றிகளை தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரியினால் தனது சேவையை பாராட்டியமைக்கு இராணுவ தளபதிக்கு நன்றிகளை தெரிவித்தார்.

உரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். சைகை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இச்சந்திப்பின் இறுதியில் இந்த மூத்த அதிகாரியின் இராணுவ சேவையை பாராட்டி இராணுவ தளபதி அவர்களினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். Asics footwear | 『アディダス』に分類された記事一覧