Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2020 17:15:30 Hours

சுவிஸ்லாந் தூதுவர் யாழ் படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந் தூதரகத்தின் தூதுவர் திரு ஹென்ஷ்பீடர் அவர்கள் இம் மாதம் (27) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இவர்கள் இருவரும் முக்கிய விடயங்கள் தொடர்பாக பகிர்ந்து கொண்டு சில தூதுவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்தி கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் யாழ் படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை பிரதானி பிரிகேடியர் பிரசன்ன ரனவக அவர்களும் இணைந்து கொண்டார். spy offers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp