27th July 2020 17:30:30 Hours
பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் பழச்சாறு நிலையம் இம் மாதம் (27) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையத்தை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
இந்த பழச்சாறு நிலையமானது அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு சத்தான பானங்களை வழங்கும் நோக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Nike Dunk - Collection - Sb-roscoff