Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2020 23:07:43 Hours

இராணுவ தளபதியின் பிறந்த நாள்

இராணுவ தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து 22 ஆம் திகதி காலை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவ தலைமையகத்தின் சிறப்பு பல வண்ண நுழைவாயிலில் ஏற்பாடு செய்திருந்த்துடன் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். jordan release date | UK Trainer News & Releases