Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2020 17:31:32 Hours

பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 49 பேர் தங்களது வீடுகளுக்கு செல்கை

பூனானை தனிமைப் படுத்தப்பட்ட மையங்களில் மூன்று கிழமையாக தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளின் பின்பு 49 பேர் தங்களது வீடுகளுக்கு இன்றைய தினம் (20) ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் தங்களது குழந்தைகளுடன் புறப்பட்டுச் சென்றனர். இவர்களுக்கு சிற்றூண்டி உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களை கட்டளை தளபதிகள் , கட்டளை அதிகாரிகள் தனிமைப் படுத்தப்பட்ட மையங்களிலிற்கு வருகை தந்து இவர்களை அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike air jordan Sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp