Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2020 12:00:36 Hours

முற்றுமொரு ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரி இராணுவத் தளபதியினால் பாராட்டு

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றிய விஜயபாகு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹன கெடகும்புர அவர்களைஇ பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 8 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்து அவரின் சேவையினை பாராட்டினார்.

இராணுவத் தளபதி ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரியினுடனான கலந்துரையாடலின் போது அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதோடு அவரின் அனுபவஙூகள் மற்றும் எதிரகால திட்டங்கள் தொடர்பாகவூம் வினவினார்.

இறுதியில்இ இராணுவத் தளபதி பெற்றுச் செல்லும் அவருக்கு தனது பாராட்டின் அடையாளமாக ஒரு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். Buy Kicks | Women's Nike Air Max 270 trainers - Latest Releases