Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2020 10:36:39 Hours

இராணுவ தளபதி ‘ஜயமக’ தொலைக்காட்சி நேரடி ஔிபரப்பு நிகழ்வில் இணைவு

கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த மார்ச் மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்ற ஜயமக தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு பரவும் கொடிய கொரோனா நோய் மற்றும் பொது நிலைமை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை மக்களுக்கு இந்த நிகழ்ச்சியினூடாக வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை எமது இணையதளத்தில் காணலாம். latest jordans | Nike News