01st April 2020 12:36:39 Hours
கோவிட் – 19 தேசிய நடவடிக்கை மையத்தின் பணிப்பாளர் நாயகமும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த மார்ச் மாதம் (31) ஆம் திகதி ‘ பௌத்தயா’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாதுகாப்பு படையினரது கடமைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம், மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, சுகாதார வழிகாட்டுதல்கள், ஊரடங்கு உத்தரவு, சட்டம் மற்றும் ஒழுங்கு, வைரஸ் தாக்கம், அதன் பரவல், மக்களின் பொறுப்புகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி விவாத நிகழ்வில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு சிறந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த தொலைக்காட்சி விவாதத்தின் முழு வீடியோ காட்சிகள் எமது இணையதளத்தில் கீழே காணலாம்.Asics shoes | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes