Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2020 13:17:55 Hours

கோவிட் – 19 பரவும் தேசிய தடுப்பு நடவடிக்கை மைய ஊடக ஒன்றுகூடல்

ராஜகிரிய ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தையிலுள்ள சினோ லங்கா டவர் கட்டிடத்தில் இலக்கம் 1090 இல் நிறுவப்பட்ட 'கோவிட் -19 வைரஸை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் ஊடகவியலாளர் ஒன்று கூடலானது மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது வழிக்காட்டலின் கீழ், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இன்று (17) ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு தொற்று நோய்க்கு எதிராக தேவையான அனைத்து தடுப்பு மற்றும் நடவடிக்கைகளையும் கொண்டு மையப்படுத்தல் விரைவுபடுத்தல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கி ஊடகவியலாளர்களுடன் ஒன்றுகூடல் இடம்பெறும். Sports News | GOLF NIKE SHOES