Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2019 11:00:26 Hours

புதிய கெடட் அதிகாரிகளுக்கு விசேட இரவு உணவு விருந்து

இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் கெடட் அதிகாரி பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கு (மெஸ் நைட்) நேற்று மாலை (21) ஆம் திகதி இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் அதிகாரிகளில் உணவகத்தில் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டன.

இந்த நிகழ்வில் அனைத்து புதிய கெடட் அதிகாரிகளும் பாரம்பரிய அதிகார சின்னம் உடையணிந்து கலந்துகொண்டன. இந்த விருந்து மிக சிறப்பாகவும் மரியாதை போன்றவற்றால் நிறைந்தது.

இந்த நிகழ்வில் பிரதி பதவி நலை பிரதாணி,பதவி நிலை பிரதாணி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டன. Running sport media | nike air speed turf rose gold price per gram