Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2019 15:37:23 Hours

தியானப் பயிற்சிகளில் கலந்து கொண்ட கிழக்கு படையினர்

இராணுவத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க தியசென்புர விமல தேரர் அவர்களால் லக்விரு எனும் தியானப் பயிச்சிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு வியாழக் கிழமை (28) பயிற்றுவிக்கப்பட்டது.

இராணுவப் படையினரின் நலன் கருதி இத் தியானப் பயிற்சிகள் இராணுவ உளநலப் பணிப்பகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Nike Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092