Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 20:45:27 Hours

ஞானஸ்தான ஆலயத்தில் புதிய ஞாபகார்த்த நூலகம் திறப்பு

கிளிநொச்சி பாரதிபுரத்தில் புரத்தில் புதிதாக நிறுவப்பட்ட 'ஹயுன்சியோ ஜோ அன்ட் ஜியோன் நோ' எனும் நூலக திறப்பு விழாவான செவ்வாய்க் கிழமை (26) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜி விஜித்த ரவிப்பிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டதுடன் இந் நூலகமானது தென் கொரிய குலோபல் மிஷன் ஆலயத்தால் நிறுவப்பட்டதுடன் மூத்த போதகரான சங் இயூன் டேவிட் சொய் இப் பணிக்கான கண்காணிப்பை மேற்கொண்டார்.

அந்த வகையில் பிரதம அதிதியவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு இக் கட்டடமானது போதகர் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையக தளபதியவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் படையின் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Marki