25th November 2019 21:40:20 Hours
உணகலவெஹெர ரஜமஹா விகாரையின் தேரரான கிரிதல ஞானசார தேரர் அவர்ளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக்க பெணான்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமைய முன்னரங்க பாதுகாப்பு வலய படையினரால் இவ் விகாரையில் சிரமதானப் பணிகள் புதன் கிழமை (27) மேற்கொள்ளப்பட்டன.
இச் சிரமதானப் பணிகளை இப் படைப் பிரிவின் 150 படையினர் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு வலய தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொண்டனர். bridge media | Ανδρικά Nike