Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 15:13:15 Hours

பிரபல இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்; இராணுவத் தளபதியைச் சந்திப்பு

பாரத் சக்தி மற்றும் எஸ்என்ஐ போன்றவற்றின் பிரதான எழுத்தாளராக பல ஊடகத் துறைகளில் கிட்டத் தட்ட 1983ஆம் ஆண்டு முதல் சிறந்து விளக்கும் ஊடக பயிற்றுவிப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் அத்துடன் விரிவுரையாளர் போன்ற விதத்தில் செயலாற்றும் மேலும் இலங்கையின் புதிய அதிமேதகு ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அவர்களுடனான பேட்டிகாணலை மேற்கொண்ட முதல் வெளிநாட்டு ஊடகவியலாளரான திரு; கொக்லே அவர்கள் காணப்படுகின்றார்.

அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த திரு கொக்லே அவர்கள் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு இராணுவ நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலை அதிமேதகு ஜனாதிபதியவர்களின் காரியாலயத்திலிருந்து விடை பெற்ற அவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சனிக் கிழமை (23) சந்தித்தார்.

இக் கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதியவர்கள் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தை அளித்ததுடன்; நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை புதிய அதிமேதகு ஜனாதிபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய படையினரால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பாகவும் விளக்கியதுடன் எதிர்பாரா விதமாக காணப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர் கொள்ளும் நோக்கில் படையினரை எதிர்காலத்தில் அவசர கால சூழ்நிலையில் செயற்படும் வகையில் தயார்நிலைப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் சேவை மேம்பாடு இராணுவத்தினரின் மற்றும் அவர்களது குடும்பத்தாரிற்கான நலன்புரி செயற்பாடு அத்துடன் ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கான சேவைகள் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அனைத்து நிலைப் படையினர்களும் ஒழுக்கத்துடன் செயற்படல் வேண்டுமெனவும் அத்துடன் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் அதற்குறிய நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார். Sports News | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ