Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2019 16:13:20 Hours

இராணுவ அலுவலகங்களில்அரச இலச்சனை மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமேபாவனைக்கு அனுமதி

(ஊடக வெளியீடு)

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பிரகாரம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் அரச மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாட்டிலுள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களில் இந்த விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு இராணுவ ஆளனி நிருவாக பணிப்பகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. (முடிவு) Nike Sneakers Store | adidas NMD Human Race