Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2019 19:30:46 Hours

வீதி பாதுகாப்பு சோதனை சாவடி தொடர்பாக வெளியான செய்தியை இராணுவம் மறுப்பு

(ஊடக வெளியீடு)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வடக்கில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சோதனை சாவடி தொடர்பாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் எந்த வகையிலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவம் எடுத்துள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். (நிறைவு)latest Running Sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp