Header

Sri Lanka Army

Defender of the Nation

13th November 2019 16:20:10 Hours

படையினர்களுக்கு இசை தொடர்பான இன்னிசைநிகழ்சி

யாழ் அரவிநகர் பீடத்தின் பங்களிப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பு.ஏ. ரவிப்பிரிய அவர்களது பணிப்புரையின் கீழ் இன்னிசை விருந்து நிகழ்ச்சியானது கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச கேட்போர் கூடத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை சிறந்த கலைஞரான திரு பிரதீப் பொஹகவத்த அவர்கள் மேற்கொண்டார். இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இந்நிகழ்வினை பார்வையிடுவதற்கு 1500 பங்கேற்பாளர்கள் வருகை தந்தனர். best Running shoes brand | Zapatillas de running Nike - Mujer