Header

Sri Lanka Army

Defender of the Nation

09th November 2019 16:30:16 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளுக்கான கருத்தரங்கு

யாழ் பாதுகாப்பு படைத் தலையைகத்தில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு ஸ்சொப்ட் ஸ்கில்ஸ் எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையானது ஸ்சொப்ட் ஸ்கில்ஸ் சர்வதேச தனியார் நிறுவனத்தின் தலைமையில் 04ஆம் திகதி நவம்பர் மாதம் இடம் பெற்றதுடன் மேற்படி கருத்தரங்கானது பனாகொடை இலங்கை இலேசாயுத கலாட் படையணித் தலைமையகத்தில் ஒரு வார காலம் இடம் பெறவுள்ளது.

மேற்படி கருத்தரங்கானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் 21 அதிகாரிகளின் பங்கேற்றலுடன் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமயக பாதுகாப்பு அதிகாரியான கேர்ணல் டீ பீ சி ஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டு இதன் போது வரவேற்புரையை நிகழ்த்தினார். Running sneakers | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp