Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2019 11:40:32 Hours

அவசர நிலையில் தயாராகுவது தொடர்பாக மாணவர்களுக்கு விரிவுரைகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொறளை ஓள் சேயின்ஷ் கல்லூரி மாணவர்களுக்கு அவசர நிலையில் தயாராதல், வன்முறை தாக்குதல் மற்றும் பாடசாலைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பான விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது படைப் பிரிவில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர் 1 தரத்திலிருக்கும் கேர்ணல் M.B.B ஹேரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கருத்தரங்கில் தரம் 6 – 13 வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இப்பாடசாலையின் ஆசிரியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4