Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2019 15:38:43 Hours

மகளிர் படையணியினரது பங்களிப்புடன் இடம்பெற்ற தியான நிகழ்வு

இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த 51 அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற தியான நிகழ்வானது தெகடனையிலுள்ள ஹெலுமஹார ‘பவுன்செத்’ தியான மத்திய நிலையத்தில் இம் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த தியானங்கள் மதிப்புக்குரிய தியசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.

இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த 5 அதிகாரிகளும், 46 படை வீராங்களைகளும் இந்த தியானத்தில் கலந்து கொண்டனர். Nike footwear | Nike