Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2019 13:55:18 Hours

படையினரால் பாடசாலை கூரைகள் திருத்தியமைப்பு

அக்கரயாம்குளம் முன்பள்ளி அதிபர் மற்றும் நிர்வாக பிரிவினரது வேண்டுகோளிற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் இப்பள்ளியின் கூரைகள் இம் மாதம் (22) ஆம் திகதி திருத்தியமைக்கப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டன.

இந்த கூரைகள் திருத்தியமைப்பதற்காக கல்வி வலயப் பணிப்பாளர் அவர்களினால் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த முன்பள்ளியின் கூரைகள் திருத்தியமைக்கப்பட்டன. latest Nike release | Jordan Shoes Sale UK