Header

Sri Lanka Army

Defender of the Nation

24th October 2019 15:40:46 Hours

56 ஆவது படைப் பிரிவிற்கு புதிய கட்டளை தளபதி பதவியேற்பு

வவுனியா கோகிலிய பிரதேசத்தில் அமைந்துள்ள 56 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு 20 ஆவது கட்டளை தளபதியாக பிரிகேடியர் W.M.J.R.K சேனாரத்ன அவர்கள் பதவி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு 2019 ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம் பெற்றது.

இப் புதிய கட்டளை தளபதிக்கு படையினரால் நுலைவாயிற் மரியாதை வழங்கப்பட்டதுடன், படைப் பிரிவின் வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றதை தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் 561, 563 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகள் பட்டாலியன் கட்டளை அதிகாரிகள், 56 ஆவது படைப் பிரவின் கட்டளை அதிகாரி, உட்பட படையினர்கள் பலரும் கலந்து கொண்டனர். Nike Sneakers Store | Nike Running