Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2019 17:44:57 Hours

இராணுவ தொழில்சார் நிலையத்தின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஹேமந்த பண்டார அவர்கள் இராணுவ தொழில்சார் நிலையத்தின் புதிய தளபதியாக இம் மாதம் (21) ஆம் திகதி கலாஓய சாலியவெவையில் அமைந்துள்ள தொழில்சார் நிலையத்தில் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

பின்னர் புதிய தளபதியவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இணைந்திருந்தனர். Running sport media | Air Jordan Release Dates Calendar