Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2019 19:14:57 Hours

வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தாறுக்கு இராணுவத்தினரால் உவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர் மற்றும் மாணவர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் தென்னங் கன்றுகள் மற்றும் சைக்கிள்கள் இராணுவத்தினரால் இம் மாதம் (20) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பொருட்கள் நீர்கொழும்பு சட்டத்தரனி சங்கத்தின் அனுசரனையில் 513 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 80 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது யாழ் கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, நீர்கொழும்பு சட்டத்தரனி சங்கத்தின் தலைவர் திரு நிஷேந்திர, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவிலியன்கள் இணைந்திருந்தனர். latest Nike Sneakers | FASHION NEWS