21st October 2019 16:16:57 Hours
66 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் அரசபுரகுளம் பட்டாலியன் பயிற்சி முகாமில் தமிழ் அடிப்படை பயிற்சி நெறிகள் இம் மாதம் (21) ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த ஆரம்ப நிகழ்விற்கு 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
இந்த பயிற்சி நெறியில் 20 படை வீரர்கள் கலந்துகொண்டனர். latest jordans | Air Jordan