21st October 2019 17:55:57 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்களுக்கு தடை பாதை பயிற்சிகள் பலாலி இராணுவ முகாமில் இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாண சாரனர் சங்கத்தினால் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க இராணுவத்தினர் இந்த பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.
இதனடிப்படையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உடல் பயிற்சி பயிற்றுனர்களினால் இந்த அடிப்படை பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன Authentic Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify