21st October 2019 17:50:57 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும், இராணுவ தடகள சங்கத்தின் தவிசாளருமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களினால் 56 ஆவது இராணுவ தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்றிக் கொண்டு தங்கப் பதக்கங்களை வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு புதிய காலணிகளை பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.
இந்த இராணுவ தடகள போட்டிகள் கடந்த மாதம் 26 – 28 ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றன. latest jordans | Nike React Element 87