Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2019 17:14:57 Hours

யாழ் தளபதியின் தலைமையில் பெரியகுளம் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் வேலைத்திட்டங்கள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையின் கீழ் அராலி பெரியகுளம் புணரமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவு படுத்தி நிர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த குள நிர்மான பணிகள் 10 ஆவது பொறியியல் படையணி மற்றும் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்த குளம் புணரமைப்பதன் மூலம் அராலி வடக்கு பகுதிகளிலுள்ள 800 ஏக்கரைச் சேர்ந்த விவசாயிகள் பயனைப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | Trending