18th October 2019 13:40:55 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் யாழ் நாகதீப விகாரை கடின பிங்கம பௌத்த மத வழிபாடுகள் இம் மாதம் (18) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளுக்கு கடற்படை அனுசரனைகளை வழங்கியதுடன் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணவர்தன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். best shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1