15th October 2019 14:10:00 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் பயிற்சி பாடசாலை நந்திகடாலில் இம் மாதம் (14) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
இந்த பயிற்சி பாடசாலையானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பயிற்சி பாடசாலையில் முதலாவது பயிற்சியினை 24 ஆவது சிங்கப் படையணியானது ஆரம்பித்து வைத்தன.latest Running Sneakers | Nike News