Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2019 15:08:24 Hours

இராணுவ பொலிஸ் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட சாகச கண்காட்சி

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் இராணுவ பொலிஸ் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சாகச கண்காட்சிகள் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த நிகழ்வானது இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் கொழும்பு நகராட்சி மன்றத்தின் அனுசரனையில் இடம்பெற்றதுடன் கூடுதலான பார்வையாளர்கள் இந்த இராணுவத்தின் சாகச கண்காட்சிகளை கண்டு இன்பமுற்றனர். Sneakers Store | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp