Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2019 14:42:59 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு அனைத்து நிலை இராணுவ படையினருக்கான இராப்போசன விருந்து

இராணுவத்தின் 70ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக் கிழமை (11) இரவு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் அனைத்து நிலை இராணுவ படையினருடனான இராப்போசன விருந்துபசார நிகழ்வானது பனாகொடை உள்ளக அரங்கில் பலவாறான உயர் அதிகாரிகள் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வருகையின் போது அவரை வரவேற்கும் நோக்கில் நடனக் குழுவினரால் வரவேற்றக்கப்பட்டதோடு பலவாறான் கலை நிகழ்வுகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன. trace affiliate link | Sneaker & Lifestyle News