07th October 2019 12:52:05 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்கள் 3ஆவது இலங்கை சமிக்ஞை படைப்பிரிவிற்கான தனது உத்தியோகபூர்வமான விஜயத்தினை திங்களன்று(7) மேற்கொண்டார்.
மேலும் 3ஆவது இலங்கை சமிக்ஞை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை வரவேற்றதோடு, குறித்த படைப்பிரிவினுடைய வகிபாகம் மற்றும் அதன் பணிகளைப்பற்றி விளக்கமளித்தார். அதன்பின்னர் தளபதியவர்கள் 3ஆவது இலங்கை சமிக்ஞை படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார். best Running shoes | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C