Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2019 12:44:39 Hours

53 ஆவது படைப் பிரிவினால் மரநடுகைத் திட்டங்கள்

இனாமலுவையில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபது மேஜர் ஜெனரல் P.J கமகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 53 ஆவது படையினரால் தலைமையகத்தின் சுற்றுப் புறங்களில் மரநடுகைத் திட்டமானது இம் மாதம் (6) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த மரநடுகைத் திட்டத்தின் கீழ் 1000 மூலிகை மரச் செடிகள் படையினரால் முகாம் சுற்றிப் புறங்களில் நாட்டப்பட்டன.

மேஜர் ஜெனரல் கமகே அவர்களது பணிப்புரைக்கமைய 100 படையினரது பங்களிப்புடன் இந்த மரநடுகைத் திட்டமானது இடம்பெற்றன. Sportswear Design | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival